Oru Naalil Ringtones

2041 ringtones matching "Oru Naalil". Here you can browse, listen and download Oru Naalil Ringtones for free. Best Oru Naalil Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Norina
272
30
@Nina
1,419
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாட்டு கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண்மூடி கொண்டால் ... போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே அந்த கடவுளை கண்டால்... அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் மறு பிறவி வேண்டுமா...
29
@Kara
374
17
@Ajna
646
17
@Mayar
170
24
@Elisa
323
30
@Momoka
102
34
@Malgorzata
697
30
@Inkar
124
30
@Zala
293
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி விழியல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன் காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே தொகையே உன்னையும் நான் தேடியே வந்தேன் இங்கே பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் கலங்கினேன் உன் கையில் வழங்கினேன் என்னை இன்றே தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ தோழனே உன் கைகள் தொட காலம் தான் விடததோ ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
Load more

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.