Orey Oru Ringtones

2047 ringtones matching "Orey Oru". Here you can browse, listen and download Orey Oru Ringtones for free. Best Orey Oru Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Ambre
470
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு ஒரு அடி கூட தாங்காதே ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே ஒரே நொடியில் வீடும் கருகியதே அந்நாளில் ஒரே ஒரு ஓடைமேலே ஒரு ஓடம் மிதந்திருக்க ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே ஒரே ஒரு கூட்டினுள்ளே ஒரு கூட்டம் ஒளிந்திருக்க ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ என் ஆசை ஒன்றே என் கனவும் ஒன்றே ஒன்றுதான் ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே போதும் சத்தமாய் நான் அழுதிடதான் இங்கு அத்தனையும் யுத்தமாக மாறுதோ மொத்தமாய் நான் முடிந்திட தான் இன்று என்னை மீறி என்னனவோ ஆகுதோ பாவமாய் நான் புதைந்திட தான் ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ கோவமாய் நான் கிடந்திடதான் பல புதிர்களும் என்னை தேடுதோ ஒரு பனி மூட்டம் இன்று புகை என தோன்றியதே ஒரு முயல் கூட்டம் புயல் நடுவில் திணறுதே வாடியதெல்லாம் இனி மீண்டும் என்று மலருமோ தேடியதெல்லாம் இனி எப்போது கிடைக்குமோ என்னாசை ஒன்றே என் கனவும் ஒன்றே ஒன்றுதான் ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ என் ஆசை ஒன்றே என் கனவும் ஒன்றே ஒன்றுதான் ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே போதும்
34
@Malgorzata
697
29
@Kara
374
17
@Mayar
170
30
@Norina
272
24
@Elisa
323
30
@Momoka
102
17
@Ajna
646
30
@Zala
293
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி விழியல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன் காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே தொகையே உன்னையும் நான் தேடியே வந்தேன் இங்கே பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் கலங்கினேன் உன் கையில் வழங்கினேன் என்னை இன்றே தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ தோழனே உன் கைகள் தொட காலம் தான் விடததோ ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் நிழல் என தொடர்கிறேன் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
Load more

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.