Anbe En Anbe Ringtones

10149 ringtones matching "Anbe En Anbe". Here you can browse, listen and download Anbe En Anbe Ringtones for free. Best Anbe En Anbe Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Aaliyah
1,037
30
@Fatma
119
29
@Frankie
476
31
@Gabriella
340
29
@Christopher
697
23
@Kamilla
85
30
@Karoline
561
29
@Abril
850
29
@Leyre
187
29
@Manuela
561
29
@Philippe
430
27
@Aidan
435
28
@Arina
781
31
@Nicolas
272
24
@Dzsenifer
3,152
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ மலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதினிலே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும் அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு அன்பே என் அன்பே உன் விழி பார்க்க கனவே கனவே கண் உறங்காமல் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
Load more

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.