Alaipayuthey Ringtones

178 ringtones matching "Alaipayuthey". Here you can browse, listen and download Alaipayuthey Ringtones for free. Best Alaipayuthey Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

29
@Leire
949
16
@Liepa
653
29
@Fenne
344
30
@Tessa
544
16
@Lilien
408
28
@Kamilla
595
11
@Lotti
578
29
@Annabella
403
31
@Christopher
304
17
@Luis
1190
29
@Emese
193
15
@Hanga
323
அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிகஅலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ நிலைபெயறாது நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா கண்ணா கண்ணா தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ குழலூதிடும்பொழுது ஆடிடும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு அலைபாயுதே கண்ணா என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா கண்ணா ஆ ஆ
Load more

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.