Home › Ringtones › Paranthu Pogindren - Pradeep Kumar

Paranthu Pogindren - Pradeep Kumar

free ringtone for iPhone & Android phones

@Connor
833
33 Sec
Top 100 Overwatch Ringtones
Top 100 Bollywood Ringtones
Top 100 Call of Duty Ringtones

Similar ringtones:

30
@Luke
223
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல் கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல் கானலின் தாகமே என் பாடலின் ராகமே நீ வந்து சேராமல் நான் எங்கு போவேனோ வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே மடிசாய ஓடிவா மாயவா முடியாத வான்போல நான் மாயவா நிலவானதால் புனலாகிறேன் நீ வந்து காய தினம் தோன்றியே நிதம் தேய்கிறாய் என் மேனி வாட காற்றோடு தீ ஆட ஓர் வேள்வி செய்தேனே உன் பிம்பம் நான் சேர உருவின்றி நின்றேனே பறந்து போகின்றேன் சிறகில்லாமல் கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல் கானலின் தாகமே என் பாடலின் ராகமே நீ வந்து சேராமல் நான் எங்கு போவேனோ வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே
20
@Jacksoin
357
நான் வெறும் எலும்பு தான் உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா வருவேனா, வருவேனா, வருவேனா நான் வெறும் இரும்பு தான் உன் காந்தம் மோகம் தேடி ஒட்டிகிருவேனா கிருவேனா, கிருவேனா, கிருவேனா பாதைய மறந்து தான் உன் போதை தீர ஏறி மீறி எழுவேனா எழுவேனா, எழுவேனா, எழுவேனா காதையும் கொடஞ்சு தான் உன் மூளைக்குள்ள பாஞ்சி ஒழிஞ்சி கேடப்பேனா கெடப்பேனா, கெடப்பேனா, கெடப்பேனா மந்தையில் ஒரு ஆடு தான் உன் பந்தா பாசம் தின்னு ஏப்பம் வுடுவேனா வுடுவேனா, வுடுவேனா, வுடுவேனா சிந்தையும் கலங்குனா உன் மண்டை மேல கொண்டையாக இருப்பேனா இருப்பேனா, இருப்பேனா, இருப்பேனா சேத்துல செந்தாமரை உன் பேச்சை கொஞ்சம் மாத்து ரொம்ப பழசுனா பழசுனா, அர்த்த பழசுனா, பழசுனா தேடலும் உன் காதலும் என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா புதுசுனா, ரொம்ப புதுசுனா, latest'uனா பூவையும் உறிஞ்சிடும் செந்தேனில் ஊரும் தேனீ வாயின் கொடுக்குனா கொடுக்குனா, கொடுக்குனா, கொடுக்குனா சாவையும் கடந்து தான் உன் body மேல மூடி போட்டு பறப்பனா பறப்பனா, பறப்பனா, பறப்பனா வாழ்வையும் புரிஞ்சி தான் நீ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹீ ஹு ஹு ஹு ஹு ஹே ஹே ஹே ஹே
MORE...[+]
Top 100 Roblox Ringtones
Top 100 Black Desert Ringtones
Top 100 Genshin Impact Ringtones
Top 100 World of Warcraft Ringtones
Top 100 Fortnite Ringtones

Users also like:

30
@Sebastian
986
ఏ కవితలనో తెలిపినవి కనులు ఇవే నా ఎద సడిలో శ్రుతి గతిని మార్చినవే ఊహించుకున్నా జన్మాలు వేలు, నీతో క్షణమే చాలు కదలాడెనే కలలా నిజం కరిగించకే సమయాన్నిలా లోలోన నీ మౌనాలని పలికించవే చిరునవ్వులా కనిపించే తీరం, తరిగేనా దూరం దరి చేరే సమయం వరమై రానా అందనిది అందం అందుకనే అందం అందరిలో తానే ఎంతో అందం చెలియా నీ చిటపటల చూపులతో చురకెందుకో రా చిగురెదలో చిరులతలా పెనవేసుకో మరీ చికాకై మరిచిక నువ్వే మరి మరి కోరే మనస్సు నీ నవ్వే బిడియపు మడి విడువడి ఇక మనసుని తెలిపేసెయవా కదలాడెనే కలలా నిజం కరిగించకే సమయాన్నిలా లోలోన నీ మౌనాలని పలికించవే చిరునవ్వులా ఏ కలతలిలా పరిచయమో నా ఎదకు నీ గతములలో ఒక శృతిగా ఊహించి నీతో జన్మాలు వేలు, పగిలే హృదయం చాలు కదలాడెనే కలలా నిజం కరిగించకే సమయాన్నిలా లోలోన నీ మౌనాలని పలికించవే చిరునవ్వులా (కదలాడెనే కలలా నిజం) (కరిగించకే సమయాన్నిలా) (లోలోన నీ మౌనాలని పలికించవే చిరునవ్వులా)
30
@Ian
187
காத்தெல்லாம் பூ மணக்க கடலெல்லாம் மீன் சிரிக்க ஊத்தாட்டம் உன் வனப்பு உள்ள வந்து பூந்திருச்சே பாக்காத ஜோதி எல்லாம் பார்த்தேனே உன் முகத்தில் நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே பால் வழி தெருவில் அமுதூரிய முகமே உனக் காண காண உரையாதோ காலம் ஒளியாதே ஒளியே திரை மறையாதே பிறையே கடல் மடி போலே என்னையே உயிர் தளுவாயோ துணையோ உன்ன போல யாரோ கூட வருவாரோ உள்ளவரை மண் மேலே... நாடோடி நானே நீயும் என்னை போலே ஹூ ஹூஒ ஓ ஹோ காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே பறவை மொழிகள் தெரிந்தே காடவோம் இரவின் கிளையில் இசைகள் கூடவும் இயற்க்கை மடியில் மரிக்கும் அகந்தை கிழிஞ்சல் நிலவை எடுக்கும் குழந்தை சிவனின் சங்கீதம் புகை ஆகுதே நொடியில் பேரண்டம் உருவாகுதே சுகமாகுதே சுகமாகுதே வேண்டாமே ஊர்கள் வேண்டாமே பேர்கள் வைக்காமல் போவோம் தடையங்களே காட்டு காட்டு காட்டு கண்ணில் திசைய காட்டு மீட்டு மீட்டு மீட்டு மண்ணில் இசைய மீட்டு ரெண்டு கண்ணுக்குள்ள ரெக்க கட்டுற உன்ன அள்ளி கொண்டா என்ன தங்க நிலவே தங்க நிலவே... தங்க நிலவே... தங்க நிலவே...
18
@Fabian
323
இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே அங்கும் இங்கும் அலையும் தவளை வாழ்விலே பொங்கும் இன்ப காடு நோக்கி சாலையே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே குண்டும் குழி புதரினிலே புதைந்து போகும் முன்னரே அன்பு உயிர் ஆசை ருசி தேடி அலைந்தாடுமே வாழ்விலே... வாழ்விலே... இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே பேராவலுடன் அன்பு உயிர் மோகம் கொண்டு மேயுதே இன்ப விசை மான்கள் உலா போகுதே
MORE...[+]

Set Paranthu Pogindren - Pradeep Kumar ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Paranthu Pogindren - Pradeep Kumar ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.