Home › Ringtones › Nimirnthu Nil Thuninthu Sel - Motivational Song

Nimirnthu Nil Thuninthu Sel - Motivational Song

free ringtone for iPhone & Android phones

@Saga
289
31 Sec
Top 100 Toca Toca Ringtones
Top 100 One Piece Ringtones
Top 100 Fortnite Ringtones

Similar ringtones:

30
@Kotryna
203
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு போன வழிமாறி போனாலே வாராது போ உந்தன் புது பாதை போராடிடு காலம் ஒருநாளும் உனக்காக மாறாது காலத்தை நீ மாற்று கரையேறி முன்னெறு நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு நேற்றும் இல்லை நாளை இல்லை இன்று மட்டும் என்றும் உண்டு மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை மாற வேண்டும் நீயும் இன்று ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ? வீரன் என்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு கோழை என்று எவனும் இல்லை கோபம் கொண்டால் கோழை இல்லை இங்கு உன் வாழ்வு உன் கையில் உன் வேகம் உன் நெஞ்சில் இங்கே உன் ஆண்மைக்கு இப்போது தான் சோதனை நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு விழுவதென்றால் அருவி போல எழுவதென்றால் இமயம் போல அழுவதென்றால் அன்புக்காக அனைத்தும் இங்கே நட்புக்காக ஓய்ந்து போனால் சாய்ந்து போனால் உந்தன் வாழ்வில் ஏதும் இல்லை ஓய்ந்திடாதே மோதி பாரு முயன்று ஏறு முடிவில் உந்தன் படைகள் வெல்லும் வந்து போவார் கோடி பேர்கள் வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும் நீயும் முன் நாளிலே zero இப்போது தான் hero நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு போன வழிமாறி போனாலே வாராது போ உந்தன் புது பாதை போராடிடு காலம் ஒருநாளும் உனக்காக மாறாது காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னெறு நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்தை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு
MORE...[+]
Top 100 Free Fire Ringtones
Top 100 Genshin Impact Ringtones
Top 100 Minecraft Ringtones
Top 100 Black Desert Ringtones
Top 100 PUBG Ringtones

Users also like:

30
@Ajna
0
今天只想要滿地白雲 鋪一屋可愛明亮的燈 WhatsApp不覆了抹掉下文 留給我 只需要 我聲音 今天不想理馬路陸沉 聽朝先消化人類不幸 假使想批鬥這樣做人 叫過於自我 無非你 心底裡 太不甘 我開心 我很好 我可愛 我起舞 難道這樣會使你變糟 我一個 亦快樂 我繪我 潛力圖 原諒我沒有祝世界好 來做條魚身體裡 刻個「我」字 游著時擺多幾下 跟我拍子 離別痛苦的故事 至少幾天 我自我的私 人本身要是隨意 浮在鱗光之間找 一個「愛」字 游著時加點詩意 造誠實句子 其實美好的故事 眾所周知而沒有開始 是因世俗 未嘗試 找生的意義 Love me love me like I do Oh love me love me like I do Love me love me like I do oh 街邊幾千個也是路人 根本不需聽弦外之音 一聲喜歡我已是萬能 能自製滿足 還因你 給鎖困 太低等 我貪吃 又懶惰 著衫怪 無奈何 明日我或會出錯更多 卻不過 極快樂 我只唱 我的歌 才沒偉大到為誰安座 來做條魚身體裡 刻個「我」字 游著時擺多幾下 跟我拍子 離別痛苦的故事 至少幾天 我自我的私 人本身也是隨意 浮在鱗光之間找 一個「愛」字 游著時加點詩意 造誠實句子 其實美好的故事 眾所周知而沒有開始 是因世俗 未嘗試 為了出生 一早該率性點 全力愛着我的癲 是我的天 不要被誰判斷 唯獨我能 隻手遮天 wo 來做條魚身體裡 刻個「我」字 游著時擺多幾下 跟我拍子 離別痛苦的故事 至少幾天 我自我的私 隨心 說意思 沒意思 ha 來於身體裡 找個「愛」字 游著時加點詩意 寫滿了廢紙 其實美好的結局 理應早知而沒有人知 是因世俗 未留意 生不應太自已 (Love me love me like I do) 怎麼解說自私 (Oh love me like I do) 只想講我未知 (Love me love me like I do) 想狠狠愛自己 一次 (Oh love me like I do) 可不想太勵志 (Love me love me like I do) 怎麼解說自私 (Love me like I do) 只想講我未知 (Love me love me like I do) 想狠狠愛自己 一次 (Love me like I do)
MORE...[+]

Set Nimirnthu Nil Thuninthu Sel - Motivational Song ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Nimirnthu Nil Thuninthu Sel - Motivational Song ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.