Home › Ringtones › Nanbanai Partha (From "Ninaithale Inikkum") - Vijay Antony & Sangeetha Rajeshwaran

Nanbanai Partha (From "Ninaithale Inikkum") - Vijay Antony & Sangeetha Rajeshwaran

free ringtone for iPhone & Android phones

@Jake
134
17 Sec

Nanbanai Partha (From "Ninaithale Inikkum") - song lyrics

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞபகதில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்... ஹொஹொ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒரு முறை தான்
துளி மிச்சம் இல்லாமல் ருசிப்போம்

கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ பெரு மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்தி தான் நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சினிலே நாங்கள் சுமப்போம்
பயமறிய பருவம் இது
நாங்கள் நினைபதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் இங்கு ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில் நேரம் அதை போலே மனது
மலர் போலே தடுமாறும் வயது

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்... ஹொஹொ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

Top 100 Black Desert Ringtones
Top 100 Civilization VI Ringtones
Top 100 League of Legends Ringtones

Similar ringtones:

30
@Anush
920
You know ladies it's time to show some real love Mere pia haha பன்னாரஸ் பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டு கிச்சு சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் down down Up down Up down Up down Up down உன்னுடைய பேச்சினிலே Ringtone'கள் down down Up down Up down Up down Up down உன் விழியின் போதையிலே Tamac down down Up down Up down Up down Up down மயிலே உன் மாராப்பில் மல்கோவா down down Up down Up down Up down Up down மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா பள பளக்குது உன் மேனி கண்ணாடி down down Up down Up down Up down Up down ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் down down Up down Up down Up down Up down பக்கத்திலே நீ வந்தா First night down down Up down Up down Up down Up down உன்ன பார்த்த நாள் முதலா Full meals down down Up down Up down Up down Up down மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பியா ஓ மேரே பியா மேரே பியா பன்னாரஸ் பட்டு கட்டி பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
MORE...[+]
Top 100 Naruto Ringtones
Top 100 Free Fire Ringtones
Top 100 Among Us Ringtones
Top 100 Roblox Ringtones
Top 100 Bollywood Ringtones

More ringtones from Vijay Antony & Sangeetha Rajeshwaran:

30
@Keira
1,711
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ காலைலேகி ராத்திரி மேல் காதலு காலைலேகி ராத்திரி மேல் காதலு தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு So, EK Baskar என்னோட lover தான் பார் EK Baskar என்னோட lover தான் பார் டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ America நீயானா Afghanistan நானானா கல்யாணம் எந்த ஊரில் கூறு (கூறு) உன் ஊரும் ok தான் எங்க ஊரும் ok தான் Bin Laden என்ன சொல்றான் பாரு (பாரு) உன் மேலே பித்து பித்து பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு முட்டு முட்டு உன் மேல பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு காதல்ல scene போடணும் jet'u வேகத்தில் வா டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ Sri Lanka நீ ஆனா LTTE நானானா அய்யய்யோ வாய கொஞ்சம் மூடு DMK நீ ஆனா ADMK நானானா கோட்டைல நம்ம வீட்ட போடு வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு வாய்மேலே இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு காஞ்ச மாடு கம்பில பாயுறத போல டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ காலைலேகி ராத்திரி மேல் காதலு காலைலேகி ராத்திரி மேல் காதலு தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு So, EK Baskar என்னோட lover தான் பார் EK Baskar என்னோட lover தான் பார்
MORE...[+]

Set Nanbanai Partha (From "Ninaithale Inikkum") ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Nanbanai Partha (From "Ninaithale Inikkum") ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.