Home › Ringtones › Mambo Mamiya - Devi Sri Prasad, Ranina Reddy & Rita

Mambo Mamiya - Devi Sri Prasad, Ranina Reddy & Rita

free ringtone for iPhone & Android phones

@Kokona
272
30 Sec

Mambo Mamiya - song lyrics

Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

Mambo மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி

கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி

மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி

பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே

Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா

கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே

சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே

Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே

கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி

சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே

Mambo மாமியா காதல் ஒரு பேயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

Top 100 Roblox Ringtones
Top 100 Battlefield 5 Ringtones
Top 100 One Piece Ringtones

Similar ringtones:

MORE...[+]
Top 100 League of Legends Ringtones
Top 100 Call of Duty Ringtones
Top 100 World of Warcraft Ringtones
Top 100 GTA5 Ringtones
Top 100 Overwatch Ringtones

More ringtones from Devi Sri Prasad, Ranina Reddy & Rita:

21
@Yuna
586
Yo,come on everybody it's time to roll Let's welcome the indian girl Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle இந்திய பொண்ணு தாங்கோ Italy கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ ஹே மேனியே magnet தாங்கோ வார்த்தையில் chocolate தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ Red wine bottle நான் Kashmir apple நான் Golden angel நானே Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle ஹா ஆடலாம் tango tango அடிக்கலாம் கோங்கோ போங்கோ வாழ்கையே short'o long'o வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ Allegra Allegra Allegra Alle-Allegra பாடலாம் song'o song'o உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது right'o wrong'o வாழ்வோம் இனிமே வாங்கோ Allegra Allegra Allegra Alle-Allegra Ozone தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே... Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle ஆசைகள் ஒண்ணோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ ஒஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா பென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle Allegra Allegra Allegra Alle-Allegra Allegra Allegra Allegra Alle-Alle
MORE...[+]

Set Mambo Mamiya ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Mambo Mamiya ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.