Home › Ringtones › Jigar (From "Jigarthanda") - Pradeep Kumar

Jigar (From "Jigarthanda") - Pradeep Kumar

free ringtone for iPhone & Android phones

@Henry
1207
30 Sec

Jigar (From "Jigarthanda") - song lyrics

Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core

காக்கி கலரு
காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற

ஏ காக்கி கலரு
காக்கி கலரு
கழுத்தை புடிச்சி நெரிக்கிற

செத்து போன ஆளுக்கெல்லாம்
சிலைய நீயும் தொறக்குற
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப உதைக்கிற
ஸ்டேஷனிலே ஏன்டா
கட்ட பஞ்சாயத்து நடத்துற
ஏவி விட்ட dog கெல்லாம்
எலும்பு துண்டை பொறுக்குற
பதவி வெறி acquist
எல்லாம் பண்ணுறியே ஊழியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
(Very very bad)
Bad to the core
(Bad to the core)

Very very bad
Oh no
Bad to the core

Gang rape செஞ்சவனும்
போறான் போறான் carல
நாலு murder செஞ்சவன
பார்த்தேன் shopping mallல

கொள்ளை அடிச்ச மந்திரி மாறு
வாறன் helipadல
பொறுக்கிக்கெல்லாம் बड़ा
Size banner இந்த ஊருல
அவன எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
Very very bad
Bad to the core
Oh yeah yeah yeah yeah

Very very bad
It's too bad ya
Bad to the core...

Very charge
Very very
Hands up

Very very very
You are under arrest

Chain அறுத்த பேர்வழி தான்
Selfie எடுத்து அனுப்புறான்
கூலி படை தலைவனும் தான்
உனக்கு cake ஊட்டுறான்
சாதி கொலை காரன் எல்லாம்
டிவி பேட்டி கொடுக்குறான்
மீதி இருக்கும் திருடன் எல்லாம்
இபிகோவ கிழிக்கிறான்
அவன் எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
Very very very very
Bad to the core

Very very bad
Bad to the core

நாங்க வெதச்ச நிலத்துல
எத்தனை எத்தனை building
ஊற விட்டு தொரத்துறியே
எங்க போச்சி என் பங்கு

எங்க மண்ணை புடுங்குனவன்
Aeroplaneல் பறக்கிறான்
சொந்த ஜனங்க சுருண்டு படுக்க
Jail கதவை தொறக்குறான்
என்னனு கேட்டாக்க
கூண்டாசுல ஒதுக்குறான்

Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core

Very very bad (காக்கி காக்கி)
காக்கி கலரு

Bad to the core(காக்கி காக்கி)
காக்கி கலரு

(Very very bad)காக்கி காக்கி
காக்கி கலரு

காக்கி காக்கி
காக்கி கலரு
Very very bad

Top 100 Call of Duty Ringtones
Top 100 Free Fire Ringtones
Top 100 Black Desert Ringtones

Similar ringtones:

30
@Alicja
116
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண கட்டுனா சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் ஒத்தகிளியே சொக்கிகிச்சு வித்தபுளியே சிக்கிகிச்சு உள்ளத்தில வெதைய போட்டுட்டான் இவன் ஓரத்த போட்டு வேற வளத்துதான் காலம் போடும் இந்த காதல் கோலம் இது காத்தடிச்சா சாயும் பாலம் கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண கட்டுனா சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் ஒத்திகைதான் பாதுகிறான் உத்தம ராசா ஒத்தக்காலில் நின்னுக்கிற செவந்தி லேசா பக்குவத்தில் நாடகம் நடக்குது படுத்துக்க காத்திருக்கு சிக்கிட்டா சிக்கிட்டா சேலைக்கு நூலா சேத்துல பூவா நட்டுடான் கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண கட்டுனா சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் கண்ணம்மா கண்ணம்மா சிக்கிட்டா... நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது நெருப்பு கூட விரிச்சு நடக்குது நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது நெருப்பு கூட விரிச்சு நடக்குது ஒத்தகிளியே சொக்கிகிச்சு வித்த புளியே சிக்கிகிச்சு கண்ணம்மா
MORE...[+]
Top 100 Overwatch Ringtones
Top 100 PUBG Ringtones
Top 100 GTA5 Ringtones
Top 100 One Piece Ringtones
Top 100 World of Warcraft Ringtones

More ringtones from Pradeep Kumar:

30
@Henri
323
तेरे द्वार खड़ा भगवान, हो तेरे द्वार खड़ा भगवान भगत, भर दे रे झोली तेरे द्वार खड़ा भगवान भगत, भर दे रे झोली तेरा होगा बड़ा एहसान कि जुग-जुग तेरी रहेगी शान भगत, भर दे रे झोली तेरे द्वार खड़ा भगवान भगत, भर दे रे झोली हो, भगत, भर दे रे झोली डोल उठी है सारी धरती देख रे डोला गगन है सारा डोल उठी है सारी धरती देख रे डोला गगन है सारा भीख माँगने आया तेरे घर जगत का पालनहारा रे जगत का पालनहारा मैं आज तेरा मेहमान, कर ले रे मुझसे ज़रा पहचान भगत, भर दे रे झोली तेरे द्वार खड़ा भगवान भगत, भर दे रे झोली ओ, भगत, भर दे रे झोली आज लुटा दे रे सरबत अपना, मान ले कहना मेरा आज लुटा दे रे सरबत अपना, मान ले कहना मेरा मिट जाएगा पल में तेरा जनम-जनम का फेरा रे जनम-जनम का फेरा तू छोड़ सकल अभिमान, अमर कर ले रे तू अपना दान भगत, भर दे रे झोली तेरे द्वार खड़ा भगवान भगत, भर दे रे...
MORE...[+]

Set Jigar (From "Jigarthanda") ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Jigar (From "Jigarthanda") ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google

By joining, you agree to Terms of Service and Privacy Policy

Upload content

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service ,and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.